NTT TAMIL

Current Date and Time
Loading...

கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை

சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

சட்டசபையில் மரபுசாரா எரி சக்தி மற்றும் மதுவிலக்குத்துறை மானியக்கோரிக்கை மீது நேற்று. நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் அசன் மவுலானா பேசும்போது,

“மின்சாரம் மிக முக்கியமானது. எல்லாருக்கும் மின்சாரம் கிடைக் கும் நிலை வரவேண்டும். எனது தொகுதியில் மேய்க்கால் புறம் போக்கு, கிராமநத்தம் பகுதிகளில் வீடு கட்டியவர்களுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எல்லா இணைப்புகளும் கிடைத்தி ருக் கிறது. ஆனால், மின் இணைப்பு வழங்க மறுக்கிறார்கள்.

மக்கள் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறுகிறார்கள். வேறு சிலர் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கிறார்கள். இதில் சிக்கி கொண்டால், 4 மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கிழக்கு கடற் கரை சாலை பகுதியில் மீனவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் குடியி ருக்கிறார்கள். ஆனால், அவர்க ளுக்கும் மின் இணைப்பு தரமறுக் கிறார்கள்” என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “இந்த

விஷயத்தை உறுப்பினர் 4 முறையாக பேசுகிறார்.

நானும் தொடர்ந்து பதி சொல்லிக் கொண்டே இரு றேன். இந்துசமய அறநிலை துறைக்கு சொந்தமான கோம நிலங்களில் குடியிருப்போரு தனிப்பட்ட முறையில் ப இணைப்பு பெற அனுமதி வழங்கப்படாது.

கோயில் சொத்து என் ‘மைனர் பிராபர்ட்டி’. கோயில் நிலத்தில் குடியிருப்போர் வாடகைதாரர்களாக இணைத் கொண்டால் பரிசீலித்து, அது தனிப்பட்ட பெயரில் இணைப்பு பெற அனுமதி வழ முடியாது. கோயில் பெயரில் தான் இணைப்பு வழங்க முடிய என்றார்.

Related Posts

POST MY ADD