NTT TAMIL

Current Date and Time
Loading...

அகண்ட காவிரி என்று அழைக்கப்படும் திருப்பராய்த்துறை கிராமத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் தடைப்பட்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகிறது கேட்டால் இன்று காலை வந்து விடும் மாலை வந்து விடும் என்றே சொல்கிறார்கள் தவிர குடிதண்ணீர் அந்த பாடில்லை மாண்புமிகு நமது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் M. பழனியாண்டி அவர்களுக்கும் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ அவர்களுக்கும் அந்த நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் திருப்பராய்த்துறை மக்களின் அடிப்படைகளில் முதன்மையானது குடிதண்ணீர் இந்த குடிநீருக்கு மக்கள் அல்லோலப்படுகின்றனர். திருப்பராய்த்துறை ஊராட்சி நிர்வாகமும் இதுவரை எந்த ஒரு மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை கடந்த மூன்று நாட்களாக குடிப்பதற்கு கூட குடிநீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர் இதற்கு உடனடியாக ஒரு மாற்று தீர்வு காணுமாறு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். ⁩

Related Posts

POST MY ADD