NTT TAMIL

Current Date and Time
Loading...

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப், சமீபத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார், அது ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய படம், அவரின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Related Posts

POST MY ADD