New Trichy Times

Current Date and Time
Loading...

டிமான்ட்டி காலனி 3 திரைப்படம், முந்தைய இரு பாகங்களை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த முதல் பாகம் 2015-ல் வெளியானது, அதன் தொடர்ச்சியாக 2023-ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிபெற்றது. இதன் மூன்றாம் பாகத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன, மேலும் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 2026-ல் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD