
திருவரங்கம் .தி. கலைவாணி பதின்மப் பள்ளியில் LKG UKG மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட திருவரங்கம் எஜீகேசன் நிர்வாக உறுப்பினர்கள்.
மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா.

திருவரங்கம் தி கலைவாணி மெட்ரிக் குலேசன் பள்ளியில் UKG
யுகே சி மாணவரக்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வாளகத்தினுள் நடைபெற்றது.

நிர்வாக தலைவர் M.S.நந்தகுமார் அவர்கள் தலைமையில்.
திரு. R. வரதராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று செயலாளர்.
திரு.கஸ்தூரிரெங்கன்
மற்றும் உறுப்பினர்கள் திரு.G.குமார். திரு.C.செல்வராஜ்.
செல்வி S.சத்யபாமா மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி M.ராதா அனைவரும். பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமும் பரிசும் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கி பள்ளியின் சார்பாக சிறப்பித்தார்கள்.
