NTT TAMIL

Current Date and Time
Loading...

தவெக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் சந்திரா தலைமையில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

மேலும் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தளபதி அப்பாஸ் மற்றும் SDPI வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர்கள் கலந்து கொண்டு வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன உரை ஆற்றினார்.

இதில் SDPI மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள்,
தவெக நிர்வாகிகள்,பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

Related Posts

POST MY ADD