NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி

கோடை காலம் தொடங்கியது சுட்டெரிக்கும் வெய்யலாலும் கடும் வெப்பத்தாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் புழுக்கம் வாட்டுகையில் ஸ்ரீரங்கம் மின் வாரியம் அறிவிக்கப்படாத மின் வெட்டை மக்களுக்கு பரிசாக வழங்கி இரவு தூக்கத்தை விரட்டுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

தினமும் இரவு 10:30 மணிக்கு தூண்டிக்கப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு 11:00 மணி வரை தொடர்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி டயலாக் எப்போ போகும் என்று சொல்ல முடியாது எப்போ வரும் என்றும் சொல்ல முடியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் வராது மின்சாரம்.

யாரை சொல்லி நோவது

Related Posts

POST MY ADD