NTT TAMIL

Current Date and Time
Loading...

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் பிறந்தநாளைமுன்னிட்டு தங்களதுவாழ்த்துக்களை பாஜக நிர்வாகிகள் தெரிவித்துகொண்டனர். இந்நிகழ்வில் பாஜக மாநில ஓபிசி அணி
துணைத்தலைவர்
எஸ் பி சரவணன்,

திருவெறும்பூர் நகர்மண்டல் தலைவர் அன்பு லாவண்யா, விவசாய அணி ஊடகப்பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர்
ஜெ. விவேக்.,
துவாக்குடி மண்டல் தலைவர் விஜய் ஆனந்த், பாஜக நிர்வாகிகள் பூக்கடை சிவா, மணிக்குமார், மனோகரன்,கோகுல்,
குமார்,சிவமூர்த்தி, மகேஷ், முத்துபாண்டி , பிரசன்னா, விஜய், பாண்டிச்செல்வி, மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Related Posts

POST MY ADD