New Trichy Times

Current Date and Time
Loading...

இன்று (19.05.2025) மாலை 4 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி தொகுதியில் உள்ள, வாசன் வேலி (Vasan Valley) குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளோடு, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் இ.ஆ.ப அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதுகுறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார். அத்துடன் மற்ற கோரிக்கைகளையும் வழங்கி அதுகுறித்த விளக்கங்களை எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பின் போது திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் உடனிருந்தனர்.

#vaiko #trichymp #MKStalin #UdhayanidhiStalin #EVVelu #DuraiVaiko #AnbilMaheshPoyyamozhi #dmk #CMOTamilNadu #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #இந்தியாலைன்ஸ் #NewTrichyTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD