New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி, மே.24 –

இது நாள் வரை பேருந்து சேவை வழித்தடமே இல்லாத முக்கிய பகுதியான முழுவதும் பைபாஸ் வழியே சமயபுரம் நம்பர்.1 டோல்கேட்லிருந்து “சஞ்சீவி நகர் – பால்பண்ணை வரை பேருந்து சேவை இல்லாத துண்டிக்கப்பட்ட பகுதி,” டிவிஎஸ் டோல்கேட், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் இதற்கு இடைப்பட்ட தூரத்தில் இதுவரையும் திருச்சி நகரப் பேருந்து வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. *ஏசி பேருந்து முக்கியம் இல்லை, பைபாஸில் வழியே நகர பேருந்து மகளிர் கட்டணமில்லா பேருந்து இயக்க வேண்டும் என்பதான், மகளின் மிக முக்கிய கோரிக்கை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD