NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி, ஸ்ரீரங்கம், ஜூன்.02 –

ஸ்ரீரங்கம் 1வது வார்டு டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 6,7,8 வகுப்புகள் இயங்கி வருகிறது. 9,10 வகுப்புகள் உடன் எப்போது உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும்?

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொந்த மாவட்டத்தில் தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடை ஏற்படும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக சூழல் உள்ளதால் இவ்விகாரத்தில் ஆமை வேகத்தில் இல்லாமல் சூழலை புரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

Related Posts

POST MY ADD