NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பழூர் நவக்கிரக பரிகார ஸ்தல திருக்கோவிலில் தாமரை குளத்தை சுற்றி போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் பாதுகாப்பில்லாத காரணத்தினால் மின்விளக்குகள் அமைப்பதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு செய்த நிலையில் நல்ல முறையில் விளக்குகள் எரிகிறது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் தற்பொழுது அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு மின்விளக்குகள் அமைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றும் பதில் அளிக்கும் உதவி ஆணையர். மனுவை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதில் அளித்து இருக்கும் அறநிலையத் துறையின் உதவி ஆணையரின் பொறுப்பற்ற பதில் அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி .

Related Posts

POST MY ADD