NTT TAMIL

Current Date and Time
Loading...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி, மிளகுப்பாறை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி த.ராகினி, தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான
பொது நுழைவுத் தேர்வில் (CLAT) தேர்ச்சி பெற்று ஜபல்பூரில் உள்ள தர்மசாஸ்திரா தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில்
பயில தேர்வாகிவுள்ளதையொட்டி வாழ்த்து பெற்றார். அப்போது, முதலமைச்சர் அம்மாணவிக்கு
சால்வை அணிவித்து சிறப்பித்து, தன்னுடைய பேனாவைவ ழங்கினார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts

POST MY ADD