NTT TAMIL

Current Date and Time
Loading...

ஜூன் 26 உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வல்லுநர் சரவணகுமார் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரவீன் அன்புராஜ் முதுநிலை மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்.டு சிறப்புரையாற்றினார்கள் பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி தலைமை வகித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related Posts

POST MY ADD