New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் குழந்தைகள் உணவு உண்ணும் போது வகுப்பறையின் மேற்கூரை இ
இடிந்து விழுந்தது, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வகுப்பறை வசதிகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது பெற்றோர்கள் புகார் அளித்தும் மீண்டும் அதே வகுப்பறையில் வகுப்பு எடுக்கப்பட்டது, இந்த நிலையில்
11- 8-2025 காலை 8 :45 மணி அளவில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது ஆகையால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, மாற்றுச் சான்றிதழை திரும்ப தருமாறு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD