
பயணிகளுக்கு ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சியளிக்கவேண்டும் (அ) பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தவதை உறுதிசெய்ய வேண்டும்…???
திருச்சி மாநகரில் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதேயில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் குறிப்பாக பீக்ஹவர்சில் மாநகரே போக்குவரத்து நெரிசலில் தத்தளிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதியை பெரும்பாலான பேருந்து ஓட்டுநர்கள் மதிப்பதேயில்லை.

சட்டத்தை மதிக்கவில்லை என்றால் அதனை மதிக்கவைக்க வேண்டிய காவல்துறை கண்டும் காணாமலும் உள்ளது வேதனையாக உள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்ள்ளது.
எனவே திருச்சி மாநகர காவல்துறை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகளை அடையாளம் கண்டு அபராதம் விதிப்பதோடு, திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதை உறுதிசெய்து கண்காணிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
அன்புடன்
வக்கீல்.S.R.கிஷோர்குமார்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தெற்கு மாவட்டம்.
செல்: 98659 62927.
பதிவு: 18.08.2025, 02.00.P.m
2 Comments
Your blog has become an indispensable resource for me. I’m always excited to see what new insights you have to offer. Thank you for consistently delivering top-notch content!
I simply could not go away your web site prior to suggesting that I really enjoyed the standard info a person supply on your guests Is going to be back incessantly to investigate crosscheck new posts