New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி தெற்கு மாவட்ட திமுக வில் திருவெறும்பூர் பகுதி கழகம் 39 (அ) வது வட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சியிருந்து விலகி சுமார் 90 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 39 வது ஏ வட்டக் கழக செயலாளர் வினோத் கனகராஜ் தலைமையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிகளை துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

மேலும் கட்சியில் இணைந்த அனைத்து இளைஞர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்றார் மேலும் இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் பகுதி செயலாளர் சிவகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

6 Comments

  • Your writing has a way of resonating with me on a deep level. It’s clear that you put a lot of thought and effort into each piece, and it certainly doesn’t go unnoticed.

  • helloI really like your writing so a lot share we keep up a correspondence extra approximately your post on AOL I need an expert in this house to unravel my problem May be that is you Taking a look ahead to see you

  • Hi Neat post Theres an issue together with your web site in internet explorer may test this IE still is the marketplace chief and a good component of people will pass over your fantastic writing due to this problem

  • Your blog is a breath of fresh air in the often stagnant world of online content. Your thoughtful analysis and insightful commentary never fail to leave a lasting impression. Thank you for sharing your wisdom with us.

  • I just wanted to drop by and say how much I appreciate your blog. Your writing style is both engaging and informative, making it a pleasure to read. Looking forward to your future posts!

  • Your blog is a breath of fresh air in the often stagnant world of online content. Your thoughtful analysis and insightful commentary never fail to leave a lasting impression. Thank you for sharing your wisdom with us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD