
தமிழ்நாடு வரி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர்
எஸ் .ஏ. முருகையன் மற்றும்
பொதுச் செயலாளர் திரு.ஜெய்சங்கர் மற்றும் அனைத்து ஈசி மெம்பர்கள் சார்பாக
2025 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16, 17 தேதிகளில் நடந்த Chartered Tax Practitioner பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வாங்கிய ஒவ்வொரு Chartered Tax Practitioner -களுக்கும் எங்களது தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இது நாள் வரை நமக்கென எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் இருந்த சூழ்நிலையில் தற்போது The Institute of Chartered Tax Practitioners of India என்ற அமைப்பின் மூலமாக நமக்கெல்லாம் அதாவது வரி ஆலோசர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரமும் UDIN generate செய்து அதில் கையெழுத்து இடும் அதிகாரமமும் கிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்தி நமது புரபஷனல் மேன்மேலும் வளர்ச்சி அடைவேண்டும் என்றும் , அப்டேட் நாலேஜ் வளர்த்துக் கொண்டும் , நாமும் நமக்கு பின்னால் வரும் வரி ஆலோசர்களுக்கும் வழி துணையாகவும் உறுதுணையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள இந்த அமைப்பின் மூலமாக கேட்டுக் கொண்டு. அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றோம் இப்படிக்கு :
எஸ் .ஏ . முருகையன், தலைவர் ஃபெடரேஷன் ஆப் டாக்ஸ் பிராக்டிஸ்னர் தமிழ்நாடு ,
மற்றும்
ஜெய்சங்கர் ( ஈரோடு),
ஜென்ரல் செகரட்டரி.

.