New Trichy Times

Current Date and Time
Loading...

திருநள்ளாறு கோவிலில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்.
3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்.
நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்.
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026ல் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் நிர்வாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD