NTT TAMIL

Current Date and Time
Loading...

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன், ஜெயம் ஸ்ரீதர், அறிவழகன், ரமேஷ், நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்குமார், எல்.ஜெயக்குமார், முசிறி நகர கழக செயலாளர் ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் எட்டரை அன்பரசு, செல்வம், கந்தர், அரசு வழக்கறிஞர் வெங்கடேசன், திருப்புகழ், ஆமூர் சுரேஷ், தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts

POST MY ADD