ஆன்மிகம் த‌மிழக‌ம் திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
0 min read
68

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம்

March 30, 2025
0

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று மார்ச் 30ஆம் தேதி காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். திருவானைக்காவல் கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா

Continue Reading
சினிமா த‌மிழக‌ம்
1 min read
62

ட்ராகன் பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம்

March 30, 2025
0

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப், சமீபத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார், அது ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய படம், அவரின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Continue Reading
சினிமா த‌மிழக‌ம்
1 min read
55

ட்ராகன் பிரதீப் ரங்கானாதனின் புதிய திரைப்படம்

March 30, 2025
0

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப், சமீபத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார், அது ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய படம், அவரின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Continue Reading
த‌மிழக‌ம் திருச்சி செய்திகள் திருச்சி மாவட்ட ஆட்சியர்
0 min read
70

கிராம சபை கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப.,

March 29, 2025
0

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (29.03.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று சிறப்புரையாற்றி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களது பணியினை பாராட்டினார். இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இ.ஆரமுத தேவசேனா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.சுரேஷ் உதவி

Continue Reading
த‌மிழக‌ம் திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
0 min read
63

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

March 29, 2025
0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 28.03.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் திருமதி ஆண்டாள் ராம்குமார், திரு.மு.மதிவாணன் , திருமதி. துர்கா தேவி, திருமதி.பு.ஜெய நிர்மலா திருமதி. விஜயலட்சுமி கண்ணன், மற்றும் நகர் நல அலுவலர் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர்,

Continue Reading
ஆன்மிகம் த‌மிழக‌ம்
1 min read
64

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி

March 29, 2025
0

திருநள்ளாறு கோவிலில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்.3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்.நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்.வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026ல் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் நிர்வாகம்.

Continue Reading
விளையா‌ட்டு
0 min read
247

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் அய்யரின் 97 ரன்கள்.. குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்..!

March 27, 2025
0

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிக அபாரமாக விளையாடி 97 ரன்கள் அடித்ததை அடுத்து, அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் 97 ரன்களும்,  ஆர்யா 47

Continue Reading
விளையா‌ட்டு
0 min read
233

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

March 27, 2025
0

எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு

Continue Reading
விளையா‌ட்டு
0 min read
231

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

March 27, 2025
0

எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
399

ரூ.7.79 கோடி வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்: ஜூஸ் கடைக்காரருக்கு IT நோட்டீஸ்

March 27, 2025
1

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜூஸ் கடை வைத்து தினமும் நூற்றுக்கணக்கில் மட்டுமே சம்பாதித்து வரும் ஒருவருக்கு, ரூ.7.79 கோடி வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தின் நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் முகமது ரஹீம். இவரது மொத்த வருமானம் தினசரி 500 முதல் 1000 ரூபாய் வரை

Continue Reading