திருச்சி செய்திகள்
1 min read
408

தாம்பரம் – வேளச்சேரி – கிண்டி மெட்ரோ ரயில்.. விரைவில் இயங்கும் என தகவல்..!

March 27, 2025
0

தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோமீட்டர் தொலைவிலும், கலங்கரை விளக்கத்திலிருந்து தலைமைச் செயலகம் வழியாக சென்னை உயர்நீதிமன்றம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கும் இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முழுமையான திட்ட அறிக்கைகளை தயாரிக்க தேசிய அளவிலான ஆலோசனை நிறுவனத்திடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த பாதையின் மொத்த நீளம், ரயில் நிலையங்கள்,

Continue Reading
ஆரோக்கியம்
1 min read
198

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

March 27, 2025
0

வெயில் காலங்களில் அதிகம் விரும்பி குடிக்கப்படும் பானங்களில் ஒன்றாக நன்னாரி சர்பத் உள்ளது. இது தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை உடலில் உள்ள பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றி, அழற்சி பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன. மூட்டு வலி, முடக்கு வாதம்

Continue Reading
ஆரோக்கியம்
0 min read
195

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

March 27, 2025
0

மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு முக்கியமான நோயாக அல்சைமர் காணப்படுகிறது. இது திடீரென ஏற்படும் நோயல்ல, மெதுவாக உருவாகி, நினைவாற்றலை குறைக்கும் ஒரு நிலையாக மாறுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நாளில் நடந்த விஷயங்களை மறந்துவிடுவார்கள். இன்று நடப்பது நாளைக்கு ஞாபகத்தில் இருக்காது. இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை உருவாக்கும். சில நேரங்களில், மிகவும் முக்கியமான விஷயங்களையும் நினைவில் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். உலகளவில் கோடிக்கணக்கானோர் இந்த

Continue Reading
ஆரோக்கியம்
0 min read
199

அல்சைமர்’ எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

March 27, 2025
0

மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு முக்கியமான நோயாக அல்சைமர் காணப்படுகிறது. இது திடீரென ஏற்படும் நோயல்ல, மெதுவாக உருவாகி, நினைவாற்றலை குறைக்கும் ஒரு நிலையாக மாறுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நாளில் நடந்த விஷயங்களை மறந்துவிடுவார்கள். இன்று நடப்பது நாளைக்கு ஞாபகத்தில் இருக்காது. இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை உருவாக்கும். சில நேரங்களில், மிகவும் முக்கியமான விஷயங்களையும் நினைவில் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். உலகளவில் கோடிக்கணக்கானோர் இந்த

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
404

இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் மறு உருவம் தான் அமித்ஷா: ஆர்பி உதயகுமார்

May 7, 2023
0

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்க்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து 2 மணிநேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
277

லாரி கவிழ்ந்து விபத்து! சாலையில் சிதறிய தர்பூசணிகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

May 7, 2023
0

செங்கல்பட்டு அருகே லோடு லாரி கவிந்து விபத்துக்குள்ளான நிலையில் சாலையில் சிதறிய தர்பூசணிகளை மக்கள் அள்ளிச் சென்றுள்ளனர் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தர்பூசணிகள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறாக தர்பூசணி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்த நிலையில் செங்கல்பட்டு அருகே மாதுராந்தகம் சாலையில் பழுதாகி நின்றுள்ளது. லாரி பழுதாகி நிற்பது தெரியாமல் அவ்வழியாக வந்த மற்றொரு லாரி நின்று கொண்டிருந்த லாரி

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
261

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

May 7, 2023
0

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 10 மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் மழை சீசன் முடிந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவு வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்

Continue Reading
விளையா‌ட்டு
0 min read
227

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

May 7, 2023
0

இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய ராகுல் டிராவிட் எந்தவொரு கோப்பையையும் வெல்லாமல் ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டுதானிருந்தார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியைக் கோப்பை வெல்லவைத்தார். அதன் பிறகு இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் டி 20 உலகக் கோப்பையை வெல்லவைத்தார். அந்த வெற்றியோடு அவர் இந்திய அணியின் பயிற்சியாளர்

Continue Reading
விளையா‌ட்டு
0 min read
225

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

May 7, 2023
0

சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. ஆனால் சமீபத்தில் நடந்த மெஹா ஏலத்தில் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்கவில்லை. அதே போல சமீபகாலமாக போட்டிகளிலும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் அரிதாகி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதன் பிறகு அவருக்கு போதுமான

Continue Reading
ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR – RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?
விளையா‌ட்டு
0 min read
223

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR – RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

May 7, 2023
0

ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன. நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் 10 அணிகளும் முதல் சுற்றை நிறைவு செய்துள்ள நிலையில் 5 அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்து டேபிளில் உயரத்தில் உள்ளன. அதனால் தோல்வியை சந்தித்த அணிகள் அடுத்த வெற்றிக்காக கடுமையாக

Continue Reading