New Trichy Times

Current Date and Time
Loading...

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு.

மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன்

அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – காவல்துறை தரப்பு கோரிக்கை

அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – தமிழக அரசு

குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்.

எனக்கு வயதான, உடல்நலன் சரி இல்லாத தாயார் உள்ளார். அப்பா இல்லை. குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் – ஞானசேகரன் கோரிக்கை.

ஜூன் 2-ல் தண்டனை விவரம்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவிப்பு. குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு.மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன் அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – காவல்துறை தரப்பு கோரிக்கை அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – தமிழக அரசு குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்.

ஜூன் 2-ல் தண்டனை விவரம்அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD