வடிவேலு நடிக்கமாட்டாரா?
“வடிவேலு நிச்சயமாக என்னுடன் இணைந்து நடிப்பார்” ; நடிகர் ஆர்கே உறுதி “விலங்குகளின் ஆணவக்கொலை பற்றி தான் படம் எடுக்கிறேன்” ; நடிகர் ஆர்கே ஓபன் டாக் சென்னை வடபழனியில் மூன்று ஏசி தளங்களுடன் கூடிய பிரமாண்ட ஸ்டுடியோவை கட்டிய நடிகர் ஆர்கே “இன்று கோடம்பாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை துரத்தி விட்டார்கள்” ; நடிகர் ஆர்கே வேதனை எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே முத்திரை
விரைவில் டிமான்ட்டி காலனி 3”
டிமான்ட்டி காலனி 3 திரைப்படம், முந்தைய இரு பாகங்களை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த முதல் பாகம் 2015-ல் வெளியானது, அதன் தொடர்ச்சியாக 2023-ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிபெற்றது. இதன் மூன்றாம் பாகத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன, மேலும் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 2026-ல் இப்படம்
வீர தீர சூரன் – சூறாவளியா தலைவலியா
படம் தொடங்கியவுடன் நேரடியாக கதைக்குள் போகும் படங்கள் தொடக்கம் முதலே சுவாரஸ்யம் தருபவை. வீர தீர சூராவும் அப்படித்தான் நேரடியாக கதைக்குள் போகிறது….. ஒரு எளியவனின் புகார் அந்த புகாரை எடுத்த காவல்துறை சரியான தருணத்தில் பகை மீட்ட காத்திருக்கும் எஸ்பி அவரது என்கவுண்டரிலிருந்து தப்பிக்க நினைக்கும் அப்பனும் மகனும் இதற்கிடையில் குடும்பத்திற்காக பழைய வாழ்க்கையை விட்டுவாழும் ஒரு பலசரக்கு கடைகாரன். இந்த நால்வர் இவர்களின் குடும்பம் இவர்களின் முன்கதையில்
விஜய் சேதுபதி வெளியிட்ட பிளாக்மெயில்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை
தொடங்கியது எம்புரான் படத்திற்கேதிரான யுத்தம்
முல்லை – பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்கிற கருத்துக்கள் இடம்பெற்றுள்ள எம்புரான் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் கொடுத்துள்ள சான்றை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை அன்புடையீர், மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மோகன்லால், மஞ்சு வாரியார் ஆகியோருடன், பிருத்திவிராஜ் சுகுமாரன்
GBU Latest update
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்கிற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி கடந்த சில
ட்ராகன் பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப், சமீபத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார், அது ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய படம், அவரின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ட்ராகன் பிரதீப் ரங்கானாதனின் புதிய திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப், சமீபத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார், அது ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய படம், அவரின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ், மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது. இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில்
ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதையடுத்து அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து ராம்சரண், தற்போது உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.