
மூப்பனார் 94 வது பிறந்தநாள் – கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா
மூப்பனார் 94 வது பிறந்தநாள் முன்னணிட்டு த.மா.கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.திருச்சி மத்திய மாவட்டம் தலைவர் KT தனபால் EX கவுன்சிலர் N ரெங்கராஜன்மாவட்ட துணை தலைவர் கண்ணுச்சாமி சோம்பரசன்பேட்டை மானிக்பாஷா மண்டல துணை தலைவர் வயலூர் -ராஜேந்திரன்,RK நவின் , அழகப்பன், செந்தில், நடராஜன், முருகன், ராமன், திருப்பிதி, சத்தியன்,அருள், மோகன்தாஜ், சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவில்

பயணிகளுக்கு ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சியளிக்க வேண்டும்- கூறுகிறார் மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர்
பயணிகளுக்கு ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சியளிக்கவேண்டும் (அ) பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தவதை உறுதிசெய்ய வேண்டும்…??? திருச்சி மாநகரில் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதேயில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் குறிப்பாக பீக்ஹவர்சில் மாநகரே போக்குவரத்து நெரிசலில் தத்தளிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதியை பெரும்பாலான பேருந்து ஓட்டுநர்கள் மதிப்பதேயில்லை.

ரஷ்ய ராணுவத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவனை மீட்க போராடும் துரை வைகோ எம்பி
மீண்டும், உயிர்காக்கும் அவசரக் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக, இன்று (18.08.2025) மாண்புமிகு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை சந்திப்பதற்காக அவருடைய அமைச்சகம் சென்றிருந்தேன். அங்கு அமைச்சர் இல்லாத காரணத்தால், கோரிக்கையின் அவசரம் கருதி அவருடைய தனிச்செயலரை சந்தித்து கீழ்கண்ட இரண்டு கோரிக்கை கடிதத்தை வழங்கினேன். அதில், ரஷ்யாவில் போர் முனையில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன், கடந்த 16.08.2025 அன்று தனது பெற்றோருக்கும் எனது

இரஷ்யாவில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மக்களவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு இராகுல்காந்தி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தல்!
எனது வேண்டுகோளை ஏற்று இரஷ்யாவில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மக்களவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு இராகுல்காந்தி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தல்! இராஷ்யாவில் போர்முனையில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் என்ற மருத்துவ மாணவரின் உயிரைக் காப்பாற்ற மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், ஆகஸ்டு 12 ஆம் தேதிசந்தித்து உரையாடினேன். அப்போது கிஷோர் சரவணன் என்ற

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, எல்.சி. எண் 355, கீரனூர் – திருச்சி–காரைக்குடி பிரிவில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான கோரிக்கை
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, எல்.சி. எண் 355, கீரனூர் – திருச்சி–காரைக்குடி பிரிவில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்தார். அதில், திருச்சி–காரைக்குடி பிரிவில் உள்ள கீரனூரில் அமைந்துள்ள MLC எனப்படும் Manned Level Crossing LC

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20665/20666) இரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டி துரை வைகோMP கோரிக்கை
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20665/20666) இரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டி கோரிக்கைக் கடிதம் வழங்கினார். கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு

திருச்சியில் Dry Port – உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்திய துரை வைகோMP
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ அவர்கள் இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சியில் Dry Port – உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்தி, இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தார். உலர் துறைமுகம் என்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்காற்றும் உள்நாட்டு

சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள்
சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை மண்டல அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் மயிலாப்பூர் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 16-8-25 சனிக்கிழமையான இன்று சிறப்பாக நடைபெற்றது.

79 ம் ஆண்டு சுதந்திர தினம் – தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்
79 வது சுதந்திர திருநாளை முன்னிட்டு காந்தி மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோட்டத் தலைவர் சந்து கடை சம்சுதீன் தலைமையில் மூத்த தலைவர்கள் கள்ளத்தெரு குமார் வெள்ளமண்டி பாலசுப்பிரமணியன் மார்க்கெட் மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகாத்மா காந்தி

79 வது சுதந்திர தினம் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் திரு. எல். ரெக்ஸ்
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் திரு. எல். ரெக்ஸ் அவர்கள் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு இனிப்பு கள் வழங்கினார். காட்டூர் – பாலாஜி நகர் நலசங்கத்தில் தேசிய கொடியினை ஏற்றினார். அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்கள் சிறப்புரையாற்றினார். மார்க்கெட் கோட்ட தலைவர்