மேற்கு வாங்க இந்துக்கள் மீது அரங்கேறும் வன்முறை ஜனாதிபதி க்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்த VHP நிர்வாகிகள்
விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாக்க ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மனு அழைத்தனர் அவர்களுடன் கோட்ட பொறுப்பாளர் வளடி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன்,செந்தில்நாதன்,தர்மராஜ் பிரகண்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார்,கிருஷ்ணமூர்த்தி,கலந்து கொண்டனர்.
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன் மனுக்களை பரிசீலனை செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (21.04.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா, மண்டத் தலைவர்கள் திருமதி. துர்காதேவி , திருமதி. விஜயலட்சுமி, கண்ணன் ,

இரவில் தொடரும் மின்வெட்டு புழுக்கத்தில் நொந்து தவிக்கும் ஶ்ரீரங்கம் மக்கள்
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நகரில் தினமும் இரவு 10:30 க்கு தொடங்கும் மின்வெட்டு நள்ளிரவு 12 மணி வரை நீள்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை எரிச்சலும் வேதனையும் பட வைக்கின்றது. ஒரு புறம் கடுமையான கோடையின் புழுக்கம் மறுபுறம் ஶ்ரீரங்கத்தில் பாரம்பரியமான கொசுக்களின் ரீங்காரம் மற்றும் குருதி கொடை. இவற்றுக்கு சிகரம் வைத்தது போல நமது மின் வாரியத்தின் அறிவிக்கப்படாத மின்வெட்டு. தினம் தினம் உறங்கும் வேளையில் சித்ரவதை

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரின் முக்கிய அறிவிப்பு
பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிக்கையை சமர்பிக்கிறேன். இப்பகுதியில் பிரியங்கா என்ற 4 வயது பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்துள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
: நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவில் அருகே அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த
Neet தேர்வு மரணங்கள் – அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி.MA.BL*, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் *ப.குமார்.BSc.,BL.Ex.MP*, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் *J.சீனிவாசன்* ஆகியோரின் அறிக்கை:-மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் *புரட்சித் தமிழர் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க…”NEET நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்”
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை அகற்றும் பணி 17.04.2025 முதல் நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான, அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர் , T.V கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மாலை நேர
விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளருக்கு தனது நாற்காலியை வழங்கிய எம்.பி.
பேசும் படம் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளருக்கு தனது நாற்காலியை வழங்கிய எம்.பி. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நேற்று (14.04.2025) திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றலரசு மற்றும் கட்சியினர் வந்தனர். பல்வேறு பொதுநலக் கோரிக்கை மனுக்களை திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களிடம் வழங்கிட, ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒரே நேரத்தில் வந்துவிட்டதால், இருந்த
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மலர் தூவி மரியாதை
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன், ஜெயம் ஸ்ரீதர்,

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையை தனிநபர் பெயருக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையை தனிநபர் பெயருக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம்… திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சங்கம் ஓட்டல் வரையிலான சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வணிகப் பயன்பாட்டில் உள்ள கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கைபடி *வணிக பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க இயலாது என தெளிவாக தெரிவித்து இருந்த