
புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’ பெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார் மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்கோடு’. ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ

அஜீத் எனும் ஆளுமை – ஆளுமை தொடங்கி ஆயிற்று 33 ஆண்டுகள்
அமராவதிநதிக்கரையினிலேகாதல் மன்னனாகஅமர்க்களமாக தோன்றிஅட்டகாசம் செய்தவனேவேதாளமாய் பாயும் எதிரிகள் நடுவே சாம்ராட் அசோகாவாய் மாறிவீரம் பறைசாற்றியவனேஉல்லாசமாய் வாழும் மனிதர் மத்தியில் ரசிகர்களுக்காக விசுவாசமாய் இருப்பவனேஅடக்க நினைப்பவர் எவர் வந்தாலும் நேர்கொண்ட பார்வையோடுவிவேகம் கொண்ட மதியோடு துணிவோடு பேசுபவனேஉன் விடாமுயற்சி எங்களைப் போன்ற பல்லாயிரம் ரசிகர்களுக்கு அது ஒரு விஸ்வரூப பயிற்சிதலைக்கனம் இல்லா எங்கள் அன்பு தலையே33 ஆண்டுகள் திரை வாழ்வியினிலே எவ்வளவோ வெற்றிகள் எவ்வளவோ தோல்விகள்எவ்வளவோ வஞ்சகங்கள் எவ்வளவோ நம்பிக்கை துரோகங்கள்

”உம்மா தர்ரேன்…” பாடல் மூலம் பிரலமான ‘ராஜபுத்திரன்’ கே.எம்.சபி !., விரைவில் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் !!
———-+++++++++++++——— சினிமா என்ற கடலில் முத்தெடுப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்றாலும், அந்த ஒரு சிலர் மக்களின் கவனத்தை சட்டென்று தன் பக்கம் திருப்பும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் இதற்கு சான்று. தற்போது இவர்களின் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு பாடல் மூலமாகவே தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்திருக்கிறார் இளைஞர் கே.எம்.சபி. ‘ராஜபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இளம் தயாரிப்பாளராக 21 வயதில் அறிமுகமாகியிருக்கும்

நல்ல படம் எடுத்தும் திரையரங்குகள் கிடைக்கவில்லை! – ‘ராஜபுத்திரன்’ படக்குழு ஆதங்கம் !
ரசிகர்கள் கொண்டாடும் ‘ராஜபுத்திரன்’ திரைப்படம் !! ——-+++++++++++——- ‘டூரிட்ஸ் ஃபேமிலி’, ‘மாமன்’ என்று தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளும், உறவுகளின் மேன்மைகளை சொல்லும் படங்களும் தொடர் வெற்றி பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்திருக்கிறது ’ராஜபுத்திரன்’ திரைப்படம். அப்பா – மகன் இடையிலான பாசப்பினைப்பை சொல்லும் படமான இதில் இளைய திலகம் பிரபு மற்றும் எதார்த்த நயகன் வெற்றி அப்பா – மகன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ வெற்றிக் கூட்டணி
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள்**சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ வெற்றிப் படத்தை தயாரித்த அபிஷேக் ஃபிலிம்ஸ் இரமேஷ் P. பிள்ளை புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார். மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த

தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் தொடரும் திரைப்படம்
‘துடரும்’ படம் வெற்றி பெறும்னு தெரியும். ஆனால், இந்தளவுக்கு ஒரு மாபெரும் வெற்றி அடையும்னு எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும், தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறாங்க!” – என உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார்கள், ரஞ்சித் – சிப்பி தம்பதியர். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி 200 கோடி ரூபாய்க்குமேல் வசூலை வாரிக்குவித்து ‘தொடர்’ சாதனை செய்துகொண்டிருக்கும் ‘துடரும்’ படத்தின் தயாரிப்பாளர்கள்தான் ரஞ்சித்தும் அவரின் மனைவி நடிகை சிப்பியும். அதுவும்,
நம் ராணுவ வீரர்கள் நமக்காக எல்லையில் போராடுகிறார்கள் அவர்களின் தியாகம் அளப்பறியது – பத்மபூஷன் அஜித்குமார்
நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார், நேற்று (ஏப்ரல் 28) டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி கைகளால் `பத்ம பூஷண்’ விருது பெற்றார். அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அஜித் குமார் இரங்கல் தெரிவித்து, அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ
4 நாட்களில் 50 கோடி – வசூலிலும் வரவேற்பு பெற்ற வீரதீரசூரன்.
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பிரசன்னா கவனித்திருக்கிறார்.இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது.
தேசிங்குராஜா பாகம் 2 அப்டேட்ஸ்
நடிகர் விமல் நடிப்பில் எழில் இயக்கிய தேசிங்கு ராஜா திரைப்படம் நகைச்சுவை படங்களில் மிகச்சிறந்த படமாக கருதப்படும் ஒன்று. அந்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காட்சிகள் ஆகும். குறிப்பாக சிங்கம் புலி பாயசம் எங்கேடா என்கின்ற காமெடி காட்சியும் சூரியின் அதிரடி கவுண்டர் டயலாக் காட்சிகளும் மிகவும் பிரபலம். அந்த வகையில் பலராலும் பாராட்டைப் பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படம் இப்பொழுது
தேசிங்குராஜா பாகம் 2 அப்டேட்ஸ்
நடிகர் விமல் நடிப்பில் எதில் இயக்கிய தேசிங்கு ராஜா திரைப்படம் நகைச்சுவை படங்களில் மிகச்சிறந்த படமாக கருதப்படும் ஒன்று அந்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காட்சிகள் ஆகும் குறிப்பாக சிங்கம் புலி பாயசம் எங்கேடா என்கின்ற காமெடி காட்சியும் சூரியின் கவுண்டர் டயலாக் மிகவும் பிரபலம். அந்த வகையில் பலராலும் பாராட்டைப் பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படம் இப்பொழுது இரண்டாம் பாகம்