விஜய் சேதுபதி வெளியிட்ட பிளாக்மெயில்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை
தொடங்கியது எம்புரான் படத்திற்கேதிரான யுத்தம்
முல்லை – பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்கிற கருத்துக்கள் இடம்பெற்றுள்ள எம்புரான் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் கொடுத்துள்ள சான்றை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை அன்புடையீர், மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மோகன்லால், மஞ்சு வாரியார் ஆகியோருடன், பிருத்திவிராஜ் சுகுமாரன்
GBU Latest update
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்கிற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி கடந்த சில
தந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – ஆறுதல் கூறி தேற்றிய அமைச்சர்.
தமிழ்நாடு #பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம் இறந்துவிட்டார். இருப்பினும் அந்த துக்கத்தை மனதில் இருத்திக் கொண்டு மாணவி ஷாலினி பொதுத் தேர்வினை BHEL வளாக பள்ளி மையத்தில் எழுதினார். ஆசிரியர்களும் சக மாணவர்களும் அவருக்கு ஆறுதல் கூறி தேர்வை எழுத வைத்தனர். இந்த நிலையில்
கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்க தான் துணிவும் வீரமும் தேவை.- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய். குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் பேட்டி. திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லையே என கேட்டபோது, நாங்கள் வந்து தான் கண்டுபிடிக்க வேண்டுமோ என்னவோ என்றார்.அந்த
கவியரங்கத்தில் அமைச்சர் KN. நேரு
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கவிதை கருத்தரங்கம் நடைபெற்றது. “வாழும் சரித்திரம் அவருக்கு வண்ணக் கவிரசம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கவிதை கருத்தரங்கில் மாண்புமிகு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் KN. நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது, எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ் மொழியையும் – தமிழ்நாட்டையும் காக்க நம் முதல்வர்
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம்
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று மார்ச் 30ஆம் தேதி காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். திருவானைக்காவல் கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா
ட்ராகன் பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப், சமீபத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார், அது ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய படம், அவரின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ட்ராகன் பிரதீப் ரங்கானாதனின் புதிய திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப், சமீபத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார், அது ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய படம், அவரின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கிராம சபை கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப.,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (29.03.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று சிறப்புரையாற்றி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களது பணியினை பாராட்டினார். இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இ.ஆரமுத தேவசேனா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.சுரேஷ் உதவி