
நாடாளுமன்றத்தில் குன்றாண்டால் கோவில் தொடர்பாக கேள்வி எழுப்பியா துரை வைகோ mp.
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயிலின் பராமரிப்பு சம்பந்தமாக, ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு நான் அனுப்பியிருந்த கேள்விகளும், அதற்கு, நேற்று (21.07.2025) அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் அவர்கள் நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலும்,பின்வருமாறு : கேள்வி எண் 1: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில், இந்திய தொல்லியல் கண்காணிப்பகம் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆம் எனில்,