சுகாதாரம், “சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றம் குறித்த விழிப்புணர்வு” நிகழ்வு சவிதா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
சென்னையில் அமைந்துள்ள சவிதா பல்கலைக்கழகத்தின் “கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம்”, ஜூலை 24-ம் தேதி சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றம் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் ஒரு பெரிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த சிறப்பு நிகழ்ச்சி, மையத்தின் தலைவரான பேராசிரியர் டாக்டர் அசோக்குமார் வீரமுத்துவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்