இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் துரை வைகோ உடன் சந்திப்பு..!
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
64

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் துரை வைகோ உடன் சந்திப்பு..!

335

சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படாததோடு, ஒன்றிய அரசு இதுவரை வழங்கி வந்த உதவித் தொகைக்கான நிதியினையும் பெருமளவில் குறைத்துள்ளது. ஆகவே சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் எனவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் இன்று துரை வைகோ mp அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் நிகழ்கால அரசியலின்

Continue Reading
மதிமுக தலைவர் வைகோ அவர்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக வருகை..!
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
0 min read
56

மதிமுக தலைவர் வைகோ அவர்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக வருகை..!

335

துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, மதிமுக பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று காலை 10.15 மணியளவில் வருகை தந்தார். அலுவலகத்திற்குள் நுழைந்த பிறகு அங்கே வைக்கப்பட்டு இருக்கிற திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வரைபடம் உள்ளிட்ட திருச்சியின் பழமையையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய படங்களை பார்வையிட்டு மகிழ்ந்தார். . அதன்பிறகு, துரை

Continue Reading
திகைப்பை ஏற்படுத்திய திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp மதிமுக
1 min read
203

திகைப்பை ஏற்படுத்திய திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

335

திருச்சி ஜூலை 11 அறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை கழகத்தின் சார்பில் தீரர்கள் கோட்டம் திருச்சியில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி எப்போதும் இல்லாத வகையில் எழுச்சியுடன் நடத்துவதற்கு திட்டமிடும் திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.50 மணி வரை பெரும் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்கணக்கான

Continue Reading
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் – துரை வைகோ mp அறிக்கை
தமிழக அரசியல் த‌மிழக‌ம் துரை வைகோ mp
0 min read
189

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் – துரை வைகோ mp அறிக்கை

335

பத்திரிக்கை, ஊடகங்களை என்றும்மதிக்கும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக;‌சாத்தூரில் நடந்தவை வருந்தத்தக்கது. ‌துரை வைகோ அறிக்கை. செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நாடறிந்த உண்மை ஆகும். நேற்று மாலையில் நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூரில் நடந்தது. மூன்றாயிரம் பேர் திரண்டு வந்ததால் மண்டபம் நிறைந்து, வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர்.

Continue Reading
குடிநீர் விநியோகம் நிறுத்தம் – மாநகராட்சி அறிவிப்பு
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி மாநகராட்சி
1 min read
78

குடிநீர் விநியோகம் நிறுத்தம் – மாநகராட்சி அறிவிப்பு

335

பத்திரிக்கை செய்தி மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால்,குடிநீர் விநியோகம் 09.07.2025 அன்று ஒருநாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II (KFW) ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை

Continue Reading
ராகுல் காந்தி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாமை முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
43

ராகுல் காந்தி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாமை முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.

335

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இலவச மருத்துவ முகாம் திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே உள்ள தியாகி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான ரெக்ஸ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு

Continue Reading
கேங் மணி பணி நியாமன ஆணை வேண்டி துரை வைகோ mp அவரகளை சந்தித்த பணியாளர்கள்
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
80

கேங் மணி பணி நியாமன ஆணை வேண்டி துரை வைகோ mp அவரகளை சந்தித்த பணியாளர்கள்

335

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும், இன்னும் பணிநியமன ஆணை பெறாதவர்கள், நிரந்தரப் பணிநியமன ஆணை பெற்றுத்தரக் கோரி, நேற்று (04.07.2025) துரை வைகோ mp அலுவலகத்தில் மீண்டும் அவரை சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வில் 15106 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பல சட்டப் போராட்டங்களையும், மறுமலர்ச்சி திமுகவின்

Continue Reading
வங்கி உதவி பொது மேலாளரிடம் கோரிக்கை வைத்த துரை வைகோ mp.
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
114

வங்கி உதவி பொது மேலாளரிடம் கோரிக்கை வைத்த துரை வைகோ mp.

335

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய விவசாய மற்றும் கிராம வளர்ச்சி வங்கியின் (NABARD) திருச்சி கிளஸ்டர் அலுவலகத்தில் உதவி பொது மேலாளராக (மாவட்ட வளர்ச்சி) பணியாற்றும் திரு. என். எம். மோகன் கார்த்திக் அவர்கள் நேற்று (04.07.2025) மாலை 6:30 மணியளவில், துரை வைகோ mp அவர்களின் அலுவலகத்திற்கு வந்திருந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, அவர்கள் நடத்திய உரையாடலில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து

Continue Reading
திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவர் மனதையும் நெகிழச் செய்த துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
93

திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவர் மனதையும் நெகிழச் செய்த துரை வைகோ எம்பி

335

திருச்சி மாநகரின் பெருமை மிகு கல்வி நிறுவனமாக புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் டவுலோஸ் அரங்கத்தில், இன்று (04.07.2025) காலை 10.45 மணியளவில் நடைபெற்ற “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துரை வைகோ எம்பி உரையாற்றினார். தனது உரையில், புனித ஜோசப் கல்லூரி, வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. இந்த கல்லூரிதான் பல சகாப்தங்களை படைத்த வல்லுனர்களையும் பல தலைவர்களையும்

Continue Reading
திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவரையும் நிகழச் செய்த துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
46