அன்பில் அறக்கட்டளை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரோக்கியம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் பள்ளி கல்வித்துறை
0 min read
13

அன்பில் அறக்கட்டளை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்

August 31, 2025
0

திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இம்முகாம் நடைபெற்று வருகிறது இம்முகம்மிணை திருவெறும்பூர் பகுதி மக்கள் பங்குபெற்று பயன் பெற்று வருகின்றனர்.முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை நடைபெறுகிறது பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது . முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முதலுதவி பெட்டி வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்மு.மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் பகுதி கழகச்

Continue Reading
திருச்சியில் உலர் துறைமுகம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை -துரை வைகோ MP
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் துரை வைகோ mp
1 min read
12

திருச்சியில் உலர் துறைமுகம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை -துரை வைகோ MP

August 26, 2025
0

எனது திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவையான Dry Port எனப்படும் உலர் துறைமுகம் அமைப்பதற்கான எனது முயற்சியின் தொடர்ச்சியாக, அதற்குரிய நிலம் ஒதுக்கீடு செய்து தருவதற்காக கோரிக்கையுடன், இன்று (26.08.2025) மாலை 3 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன். அப்போது, திருச்சியில் உலர் துறைமுகம் அமைந்தால் அது, தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதி வளர்ச்சியை மேம்படுத்தவும்,

Continue Reading
திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. பாலக் ராம் நேகி உடன் துரை வைகோMP சந்திப்பு
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
14

திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. பாலக் ராம் நேகி உடன் துரை வைகோMP சந்திப்பு

August 26, 2025
0

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. பாலக் ராம் நேகி அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (26.08.2025) காலை 10 மணியளவில் சந்தித்து உரையாடினேன். முதலில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு எனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் நேரில் தெரிவித்துக் கொண்டேன். ஏற்கனவே, நான் புதுடெல்லியில் இருந்து அவருக்கு அலைபேசியில் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், திருச்சி ஜி-கார்னர் குறித்தும் அந்த உரையாடலில் குறிப்பிட்டு இருந்தேன்.

Continue Reading
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது‌ – புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை
அஇஅதிமுக அறிவிப்பு தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
8

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது‌ – புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை

August 26, 2025
0

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:- திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது‌. சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சியை வெற்றி

Continue Reading
திருச்சி அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச்செல்ல திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக கூட்டத்தில் தீர்மானம்
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp மதிமுக
1 min read
8

திருச்சி அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச்செல்ல திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக கூட்டத்தில் தீர்மானம்

August 23, 2025
0

திருச்சி அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச் செல்ல முடிவு திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக கூட்டத்தில் தீர்மானம் மறுமலர்ச்சி திமுக திருச்சி சிறுகனூரில் நடத்துகின்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச் செல்வது என்று, திருச்சி தெற்கு மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட மதிமுக அலுவலகத்தில் (மண்ணச்சநல்லூர் நடராசன் மாளிகை)

Continue Reading
இனி நாங்கள் நாதக அல்ல திமுக தம்பிகள் உற்சாக கூக்குரல்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசியல் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
23

இனி நாங்கள் நாதக அல்ல திமுக தம்பிகள் உற்சாக கூக்குரல்

August 22, 2025
6

திருச்சி தெற்கு மாவட்ட திமுக வில் திருவெறும்பூர் பகுதி கழகம் 39 (அ) வது வட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சியிருந்து விலகி சுமார் 90 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 39 வது ஏ வட்டக் கழக செயலாளர் வினோத் கனகராஜ் தலைமையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிகளை துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும்

Continue Reading
திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கை
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
12

திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கை

August 19, 2025
3

இன்று (19.08.2025) மாண்புமிகு ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்து, அதுகுறித்த தகவல்களை வழங்கினார் துரை வைகோMP. அதில், திருச்சி விமான நிலையம் சமீப காலங்களில், கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச விமான சேவைகளை திறம்பட கையாண்டு, வேகமாக வளர்ச்சியடையும் விமான நிலையமாக திகழ்வதை

Continue Reading
மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- திரண்ட பொதுமக்கள் – ஒருங்கிணைத்த மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
0 min read
12

மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- திரண்ட பொதுமக்கள் – ஒருங்கிணைத்த மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி

August 19, 2025
0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 க்கு உட்பட்ட 53 வது வார்டில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள்,ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., ஆகியோர் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ஆணைகள் வழங்கினார்கள் .

Continue Reading
மூப்பனார் 94 வது பிறந்தநாள் – தமாகா விவசாய அணி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
28

மூப்பனார் 94 வது பிறந்தநாள் – தமாகா விவசாய அணி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா

August 19, 2025
0

மூப்பனார் 94 வது பிறந்தநாள் முன்னணிட்டு த.மா.கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.திருச்சி மத்திய மாவட்டம் தலைவர் KT தனபால் EX கவுன்சிலர் N ரெங்கராஜன்மாவட்ட துணை தலைவர் கண்ணுச்சாமி சோம்பரசன்பேட்டை மானிக்பாஷா மண்டல துணை தலைவர் வயலூர் -ராஜேந்திரன்,RK நவின் , அழகப்பன், செந்தில், நடராஜன், முருகன், ராமன், திருப்பிதி, சத்தியன்,அருள், மோகன்தாஜ், சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவில்

Continue Reading
மூப்பனார் 94 வது பிறந்தநாள் – கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா