
1952-ல் முன்னாள் அமைச்சரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழக செயலாளராக பணியாற்றிய
அன்பில் தர்மலிங்கம் தலைமையில் தந்தை பெரியாரால் திறக்கப்பட்ட பிரான்சிஸ் படிப்பகத்தை திருச்சி மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது
சீரமைக்கப்பட்ட புதிய பிரான்சிஸ் படிப்பகத்தை மக்கள் பயன்பாட்டிற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்
அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்
இனிகோஇருதயராஜ்,
துணை மேயர் திவ்யா,
மாநகராட்சி ஆணையர் மதுபாலன்
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே. சரவணன்
மண்டல குழு தலைவரும்,மாநகரக் கழக செயலாளருமான
மு.மதிவாணன்,
மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

