NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி, மே. 29-

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பெரியார் நகர் அருகிலுள்ள சித்தர் சக்தி பீடம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா மற்றும் இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு
பூதட்டு, இளநீர் கொடுத்து அபிஷேகம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைநிர்வாக குழு செயலாளர்சிவகுமார், தவமணி, அமுதா வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Posts

POST MY ADD