NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி மே 21: திருச்சியில் மஸ்டர் பெர்ஃப்யூம்ஸ் (muster perfumes) நிறுவனம் சார்பாக அறிமுகம் கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மிர்த்புல் (Mirthful) என்ற பெயரில்

பாடி மிஸ்ட்(body mist), டியோடொரண்ட்(deodorant), ஏர் ஃப்ரெஷ்னர்(air freshener )போன்ற பொருள்களை சந்தையில் கடந்த 6 மாதங்களாக தென் இந்தியா முழுவதும் விற்பனையை வெற்றிகரமாக செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று புதிய உதயமாக Saphal பிராண்ட் என்னும் புதிய பெயரில் அத்தர் பெர்ஃப்யூம்ஸ் ரோல் ஆன் அறிமுகப் படுத்தப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் மஸ்டர் பெர்ஃப்யூம்ஸ் இன்

உரிமையாளர் திரு ஆனந்த் தியாகராஜன் நேஷனல் மேனேஜர் திரு. N M குமரன் அவர்களின் தலைமையிலும், தமிழக சீனியர் மேனேஜர் திரு P. நாகராஜன் அவர்களின் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு திரு. முகேஷ் அவர்களும், வடிக்கையாளர்திரு கிருஷ்ணசாமி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

Related Posts

POST MY ADD