நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி தலைமையில், இன்று (22.07.2025) காலை 11 மணியளவில்,
பீகாரில் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் மறுமலர்ச்சி திமுக சார்பில் துரை வைகோ mp பங்கேற்று ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்..