
திருச்சி, ஜூன்.17-
மருது பாண்டியர் ஜம்பு தீவு பிரகடனம் நினைவு தினத்தை யொட்டி இன்று காலை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே.கே. ஒண்டி முத்து தலைமையில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.
இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார். ஆர். எஸ். எஸ். தென் தமிழக செயற்குழு உறுப்பினர் இளங்குமார் சம்பத், ஹிந்து முன்னணி கோட்ட பொது செயலாளர் குணா ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜசேகரன், வரகனேரி பார்த்திபன்,
மாவட்டத் துணைத் தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன்,
இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன்,
வர்த்தக அணி மாநில செயலாளர் எம்.பி.முரளிதரன், நாகேந்திரன், மகளிர் அணி புவனேஸ்வரி, மாவட்ட பொதுச் செயலாளர் லீமா சிவக்குமார், ஜி.டி. தினகர்,
மாவட்ட செயலாளர் கும்பக் குறிச்சி பழனிச்சாமி,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன்,
தொழில்துறை மாவட்டத் தலைவர் ஸ்ரீராம் சங்கர், மகளிர் அணி மலர்க்கொடி, ஐடி. பிரிவு தலைவர் முரளி, சிவக்குமார்,
மண்டல் தலைவர் உறையூர் ராஜேஷ்,
நெசவாளர் அணி
செயலாளர் அரசு நேதாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் அழகேசன், மார்க்கெட் சதீஷ்குமார், மெடிக்கல் பழனிக்குமார், இளைஞரணி சந்தோஷ்குமார், மற்றும் அன்பு லாவண்யா, சுசீலா குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


