NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி தென்னூர் 110 கீ. வோ துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் 22.5. 2025 வியாழக்கிழமை அன்று காலை 9:45 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள் காந்திபுரம் அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி தென்னூர் ஹை ரோடு அண்ணா நகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புது மாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு ரஹ்மானியபுரம் சேஷபுரம் ராமராயர் அக்ரஹாரம் வடவூர் விநாயகபுரம் வாமடம் ஜீவா நகர் மதுரை ரோடு கல்யாண சுந்தர புரம் வள்ளுவர் நகர் நதர்ஷா பள்ளிவாசல் பழைய குட் நைட் ரோடு மேல புலிவார் ரோடு, ஜலால் பக்கிரி தெரு , ஜலால் குதிரி தெரு குப்பன்குளம் ஜாபர் ஷா தெரு பெரிய கடைவீதி சூப்பர் பஜார் சிங்காரத்தோப்பு பாபு ரோடு மதுரம் மைதானம் பாரதியார் தெரு சுண்ணாம்புக்கார தெரு சந்துக்கடை கள்ளத்தெரு அல்லிமால் தெரு கிளாதார் தெரு , சப் ஜெயில் ரோடு பாரதி நகர் இதாயத் நகர் காயுதே மில்லத் சாலை பெரிய செட்டி தெரு, சின்ன செட்டி தெரு , பெரிய கம்மாள தெரு சின்ன கம்மால தெரு, மரக்கடை பழைய போஸ்ட் ஆபீஸ் வெல்ல மண்டி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு கல் மந்தை கூனி பஜார் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என்று பொறிஞர் கே.ஏ.முத்துராமன் செயற்பொறியாளர் இயக்கலும் மற்றும் காத்தலும் நகரியம் தென்னூர் திருச்சி அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது

Related Posts

POST MY ADD