NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி

நவ : 25

பாஜக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட திருச்சி பெருகோட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞரணி மாநில தலைவர்

SG சூர்யா அவர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு வழங்க ப்பட்டது

அலோசனை கூட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் நிகழ்ச்சி நிரலாக திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினர்.

மேலும் இளைஞரணி சிறப்பாக செயல்பட அறிவுரைகளும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டு விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Related Posts

POST MY ADD