NTT TAMIL

Current Date and Time
Loading...

இன்று 25-07-2025 மதியம் 2.30 to 4.30 pm திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து
“நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019” சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றது
பிஷப் ஷீபர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருத்தரங்கை துவக்கிவைத்து உறையாற்றினார்
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஃபெட்கட் சௌத் இந்தியா நிறுவனத்தலைவர் மனிதவிடியல் முனைவர் பி.மோகன் தலைமை தாங்கி
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 பற்றிய சிறப்பம்சங்களை எடுத்துறைத்தார்


ஃபெட்காட் சௌத் இந்திய் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அன்னாதுரை நுகர்வோர் பாதுகாப்ப சட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார்
உயர்மட்ட குழு தலைவர் திரு ஜெயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர் வல்லூறு மோகன்ராம் மாநில தொழில் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் தர்ம ரச்சகன் கல்கி ராஜசேகர் ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துறைத்தனர்
முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் அணைவரையும் வரவேற்றார் இறுதியில் மாநில செய்தி தொடர்பாளர் சங்கரராமன் ஆகியோர் நன்றி கூறினார்


மாநிலத் துனைத் தலைவர் டி.எம். குமார் மாநில மகளிர் அணி தலைவி அனுராதா செயலாளர் சித்ரா மாநில தொழிற்சங்கம் மோகன் மனிவேல் மாநில செய்தி தொடர்பாளர் சங்கரராமன் மாவட்ட தொழ்ற்சங்க செயலாளர் ரஞ்சித் திருவரம்பூர் மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

Related Posts

POST MY ADD