மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ”
மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ” திருச்சி எலும்பியல் சங்கம் (TOS) சார்பில், IOA எலும்பு & மூட்டு தினம் (ஆகஸ்ட் 4, 2025) மற்றும் எலும்பு & மூட்டு வாரம் (ஆகஸ்ட் 3–10, 2025) நினைவாக, நடைபயணம் 2025 ஆகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு அண்ணாநகர், திருச்சி உழவர் சந்தை இடமிருந்து துவங்குகிறது. இந்த ஆண்டின் தலைப்பு “பொன்னான
தமிழக முதல்வரின் கனவு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவெறும்பூர்: ஆக9 தமிழக மக்கள் நலன் பெனும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்
காவேரி மருத்துவ குழுமத்தின் அடுத்த மக்கள் சேவை காவேரி கிளினிக்
காவேரி கிளினிக் – 24×7 திறப்பு விழா – 14 ஜூலை 2025காவேரி மருத்துவமனை குழுமத்தின் புதிய கிளினிக் 14 ஜூலை 2025 அன்று சிறப்பாக திறக்கப்பட்டது. இந்த புதிய கிளினிக், நவீன மருத்துவ வசதிகளுடன், மக்கள் நலனுக்காக திறக்கப்படுகிறது.காவேரி மருத்துவமனை குழுமம், தன் மருத்துவ சேவைகளின் மேம்பாடு மற்றும் மக்களின் நலனை கருதி, பல்வேறு துறைகளில் நிபுணர்களின் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த புதிய கிளினிக்
திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவர் மனதையும் நெகிழச் செய்த துரை வைகோ எம்பி
திருச்சி மாநகரின் பெருமை மிகு கல்வி நிறுவனமாக புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் டவுலோஸ் அரங்கத்தில், இன்று (04.07.2025) காலை 10.45 மணியளவில் நடைபெற்ற “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துரை வைகோ எம்பி உரையாற்றினார். தனது உரையில், புனித ஜோசப் கல்லூரி, வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. இந்த கல்லூரிதான் பல சகாப்தங்களை படைத்த வல்லுனர்களையும் பல தலைவர்களையும்
திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவரையும் நிகழச் செய்த துரை வைகோ எம்பி
திருச்சி மாநகரின் பெருமை மிகு கல்வி நிறுவனமாக புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் டவுலோஸ் அரங்கத்தில், இன்று (04.07.2025) காலை 10.45 மணியளவில் நடைபெற்ற “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துரை வைகோ எம்பி உரையாற்றினார். தனது உரையில், புனித ஜோசப் கல்லூரி, வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. இந்த கல்லூரிதான் பல சகாப்தங்களை படைத்த வல்லுனர்களையும் பல தலைவர்களையும்
உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
ஜூன் 26 உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வல்லுநர் சரவணகுமார் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரவீன் அன்புராஜ் முதுநிலை மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்.டு சிறப்புரையாற்றினார்கள் பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி
சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் நோய் தொற்று அபாயத்தில் பகுதி மக்கள் என்கின்ற தலைப்பில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்த செய்தி பிரதியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் பார்வைக்கு அனுப்பி இருந்தோம். அவரும் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை ஆய்வு செய்வதற்காக அந்த பகுதிக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குறிப்பிட்ட
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள் கண்டு கொள்வாரா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ
திருச்சி, ஜூன் 17: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை சுபதம் அவென்யூ பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் வடிகால் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் கழிவு நீர் வடிதல் பணி ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் கழிவுநீர் வடிகால் அல்லித்துறை பஞ்சாயத்தில் ஆரம்பித்து
சுவையை தொலைத்த ஏழாம் சுவை உணவகம்
திருச்சியின் மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ஏழாம் சுவை சுவையான உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற உணவகம் ஆகும். மற்ற உணவகங்களை விட விலை இங்கு சற்று கூடுதலாக இருந்தால் கூட இவர்களின் சுவை என்பதை இன்றுவரை எந்த ஒரு உணவகத்தினாலும் ஈடு செய்ய இயலாத ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் திருச்சிக்கு விஜயம் செய்யும் அனைவருமே தேர்ந்தெடுத்து
உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கரூர் மாவட்டத்தில் அகண்டு வரும் காவிரி ஆறு, மாயனூரில் உய்யகொண்டான் கால்வாயாக பிரிந்து, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஓடி, அந்தப் பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்தது. உய்யக்கொண்டான் வாய்க்காலானது குளித்தலை வரையில் எந்தவித மாசும் ஏற்படாமல் தெளிவாக வரும் நிலையில், திருச்சி மாவட்ட எல்லையை தொட்டவுடன் கழிவுநீர் கலக்க ஆரம்பித்து விடுகிறது. ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகமணியில் உள்ள கரும்பு ஆலைக் கழிவுநீரே முதலில்