மதுரையில் முருக பக்தர் மாநாடு யோகி, பவன் கல்யாண் பங்கேற்பு
த‌மிழக‌ம்
1 min read
76

மதுரையில் முருக பக்தர் மாநாடு யோகி, பவன் கல்யாண் பங்கேற்பு

May 26, 2025
0

மதுரையில் வரும் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட் டில் சிறப்பு அழைப்பாளர்களாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஹிந்து முன்னணி சார்பில், ‘குன்றம் காக்க… கோவிலை காக்க’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது . கடந்த ஒன்றரை

Continue Reading
திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா.
திருச்சி
1 min read
50

திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா.

May 25, 2025
0

கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது. தென்னிந்தியாவில் இந்த பிராண்டின் தடத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஹரி கிருஷ்ணா குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் கன்ஷியாம் தோலாகியா இந்த பிரம்மாண்டமான திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். இந்த அறிமுக விழாவில் கிருஷ்ணா வின் குழந்தைகளுக்கான அழகான புதிய நகைத் தொகுப்பான ‘Tiny Tales’-ஐயும்

Continue Reading
அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் உறவுகள்
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
144

அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் உறவுகள்

May 25, 2025
0

அ இ அ தி மு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று..திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி.MA.BL* முன்னிலையில். .காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் T.கார்த்திகேயன் தலைமையில் விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் K.R.ரவி, திருச்சி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் N.சுதாகர் உள்ளிட்ட துறையூர் சட்டமன்ற

Continue Reading
பைபாஸ் வழியாக பேருந்து புதிய வழி தடத்தில் இயக்க வேண்டும் –  பேருந்து பயணிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை.
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
51

பைபாஸ் வழியாக பேருந்து புதிய வழி தடத்தில் இயக்க வேண்டும் – பேருந்து பயணிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை.

May 25, 2025
0

திருச்சி, மே.24 – இது நாள் வரை பேருந்து சேவை வழித்தடமே இல்லாத முக்கிய பகுதியான முழுவதும் பைபாஸ் வழியே சமயபுரம் நம்பர்.1 டோல்கேட்லிருந்து “சஞ்சீவி நகர் – பால்பண்ணை வரை பேருந்து சேவை இல்லாத துண்டிக்கப்பட்ட பகுதி,” டிவிஎஸ் டோல்கேட், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் இதற்கு இடைப்பட்ட தூரத்தில் இதுவரையும் திருச்சி நகரப் பேருந்து வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. *ஏசி பேருந்து முக்கியம் இல்லை, பைபாஸில்

Continue Reading
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மாலை அணிவித்து மரியாதை
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
32

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மாலை அணிவித்து மரியாதை

May 25, 2025
0

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மத்திய மாநில முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக்ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, ஜங்ஷன்

Continue Reading
வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாக கூட இருக்கலாம்
Travel த‌மிழக‌ம்
1 min read
61

வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாக கூட இருக்கலாம்

May 25, 2025
0

செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு…! விபத்தும் அதிகரிப்பு…?? திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆபரேசன்_டிரைவ்செல்போன்_அதிரடிகாட்டுமா_திருச்சிமாநகரகாவல்துறைதிருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை தொண்ணூறு சதவீதம் குறைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். இதற்கு காரணம் போக்குவரத்து போலிசாரின் அதிரடி நடவடிக்கை என்பதோடு, மாநகரில் ஆங்காங்கே பொருத்தப்பட்பட்டுள்ள சிசிடிவி கேமரா வாயிலாகவும் இது சாத்தியமாகியுள்ளது. ஆனால் கத்தி போய் வாள்

Continue Reading
பொதுத்தேர்வு நேரத்தில் தந்தையை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டிய துணை முதல்வர்
த‌மிழக‌ம் திருச்சி பள்ளி கல்வித்துறை
1 min read
31

பொதுத்தேர்வு நேரத்தில் தந்தையை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டிய துணை முதல்வர்

May 25, 2025
0

. திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றவர் மாணவி பி.சத்யபிரியா. பொதுத்தேர்வு காலகட்டத்தில் தன்னுடைய தந்தை மறைவெய்திய நிலையிலும் மனஉறுதியோடு தேர்வினை எதிர்கொண்டு 528 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல திருவெறும்பூர் – தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி ஷாலினியும் பொதுத்தேர்வு நேரத்தில் தனது தந்தையை இழந்த நிலையிலும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து தவறாமல் தேர்வெழுதி சிறப்பான

Continue Reading
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ  சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை செலுத்தினார்
திருச்சி செய்திகள்
0 min read
46

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை செலுத்தினார்

May 25, 2025
0

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மத்திய மாநில முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக்ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, ஜங்ஷன் கோட்ட

Continue Reading
கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்பு
த‌மிழக‌ம்
0 min read
66

கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்பு

May 24, 2025
0

திருச்சி நாடாளுமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரம், தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில், அம்பேத்கர் வெங்கலச்சிலை அமைப்புக்குழுவினரால் நிறுவப்பட்டிருந்த, சாதி, மத பேதமற்ற சமுதாயத்திற்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சட்டமாமேதை, புரட்சியாளர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவ வெங்கலச்சிலையை, இன்று (23.05.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். தொல். திருமாவளவன் எம்பி

Continue Reading
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் மாணவ மாணவிகளோடு உரையாடிய துரை வைகோ MP
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
58

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் மாணவ மாணவிகளோடு உரையாடிய துரை வைகோ MP

May 24, 2025
0

திருச்சி மாநகரில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இன்று திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ (23.05.2025) காலை 10:30 மணியளவில் நடைபெற்ற தனியார் தொழில் நிறுவன வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்து, நேர்முகத் தேர்வு நடக்கும் இடங்களைப் பார்வையிட்டார். நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இப்படி வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குறிப்பாகக் கிராமப்புறங்களுக்குச்

Continue Reading