நீட் தகுதி தேர்வு குளறுபடிகள் துரை வைகோ எம்பி கடும் கண்டனம்
மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக்
நீட் தகுதி தேர்வு குளறுபடிகள் துரை வைகோ எம்பி கடும் கண்டனம்
மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக்
அரவிந்த் கண் மருத்துவமனை ஸ்தாபகர் பத்மஸ்ரீ டாக்டர் நம்பெருமாள் சாமி அவர்கள் மறைவு துரை வைகோ எம்.பி கண்ணீர் அஞ்சலி
கண் மருத்துவத்தில் ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி,கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை,எளிய,சாதாரண நடுத்தர மக்களுக்கு,உயர்தர கண் மருத்துவ சிகிச்சைகளை,எந்த விதமான பாகுபாடுகளும்,எந்த விதமான லாப நோக்கங்களும் இன்றி இன்று வரையிலும் செய்து வரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமான அரவிந்த் கண் மருத்துவமனையை உருவாக்கியவர்களுள் ஒருவரான மருத்துவர் பத்மஶ்ரீ திரு.நம்பெருமாள்சாமி அவர்கள் மறைந்து விட்டார். தேனி அருகே அம்பாசமுத்திரம் என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த மருத்துவர் நம்பெருமாள்சாமி,கண் மருத்துவப் படிப்பில்
குரலற்றவர்களின் குரலாக 61 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் வைகோ வின் வாரிசு துரை வைகோ – Human Wildlife Conflict புகழாரம்
வனவிலங்குகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக, பல்வேறு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட Human Wildlife Conflict கூட்டம், புதுடெல்லியில் உள்ள Constitution Club of India கூட்டரங்கத்தில் நேற்று (22.07.2025) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ உடன் கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கே.சி. வேணுகோபால் மற்றும் திரு. கொடிகுன்னில் சுரேஷ்
4 மணி நேரத்திற்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் மக்கள் பணியில் மூழ்கிய துரை வைகோ mp
இன்று காலை 6:30 மணி அளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்த திரு துரை வைகோ எம்பி அவர்கள் விரைவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் திரு சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுபகம் அவென்யூ அல்லித்துறை பஞ்சாயத்தை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர், முன்னதாக நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50 கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் திருச்சி
பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? – தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே? தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு போய்விட்டதா? பச்சிளம் குழந்தைகளை கூட பாதுகாக்க வழி அற்றதாக திராவிட மாடல் அரசு இயங்குவதை நினைத்து வெட்கப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும்
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு-இம்மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நீதிமன்றம் வந்தனர். இம்மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்தார். அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், தலைவர் வைகோ அவர்களின் கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர். இதை மறுமலர்ச்சி
த.மா.கா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி மத்திய மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து,கொடியேற்றி, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட த.மா.கா. தலைவர் கே டி தனபால், மாநில செயலாளர் மதிவாணன், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் மேலும் கிராம கமிட்டி தலைவர் அழகப்பன்,
காவேரி மருத்துவ குழுமத்தின் அடுத்த மக்கள் சேவை காவேரி கிளினிக்
காவேரி கிளினிக் – 24×7 திறப்பு விழா – 14 ஜூலை 2025காவேரி மருத்துவமனை குழுமத்தின் புதிய கிளினிக் 14 ஜூலை 2025 அன்று சிறப்பாக திறக்கப்பட்டது. இந்த புதிய கிளினிக், நவீன மருத்துவ வசதிகளுடன், மக்கள் நலனுக்காக திறக்கப்படுகிறது.காவேரி மருத்துவமனை குழுமம், தன் மருத்துவ சேவைகளின் மேம்பாடு மற்றும் மக்களின் நலனை கருதி, பல்வேறு துறைகளில் நிபுணர்களின் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த புதிய கிளினிக்



