திருச்சி மாநகர காவல் துறை திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.13,50,000/-மதிப்புள்ள 95 செல்போன்களை மீட்டு, அதன் உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.
பத்திரிக்கை செய்தி செய்தி வெளியிட்டு எண்:/2025arco: 21.04.2003 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி இகாப, அவர்கள், பொதுமக்களின் குறைகளை திர்க்கும் வகையில் வாரம்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார் மனுக்களை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். .அதன்படி இன்று(23.04.2025)த்தேதி திருச்சி மாநகரம் கேகே நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் காவல் ஆணையர் அவர்களின்
கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை- அமைச்சர் சேகர்பாபு
கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு சட்டசபையில் மரபுசாரா எரி சக்தி மற்றும் மதுவிலக்குத்துறை மானியக்கோரிக்கை மீது நேற்று. நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் அசன் மவுலானா பேசும்போது, “மின்சாரம் மிக முக்கியமானது. எல்லாருக்கும் மின்சாரம் கிடைக் கும் நிலை வரவேண்டும். எனது தொகுதியில் மேய்க்கால் புறம் போக்கு, கிராமநத்தம் பகுதிகளில் வீடு கட்டியவர்களுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எல்லா இணைப்புகளும் கிடைத்தி ருக்
வளர் இளம் தலைமுறைகள் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு
திருச்சி சாதனாவில் பண்பாட்டு பயிற்சி முகாம். கோடை விடுமுறை தொடங்கியது. இந்த கோடை விடுமுறையை குழந்தைகளின் வாழ்க்கையில் பயனுள்ளதாக மாற்றுவதற்கு சாதனா ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. அதன் அடிப்படையில் குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவதற்காக குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்த்து புதிய புதிய விஷயங்களை அதாவது ஸ்லோகம் பாடல்கள் கதை ஆங்கிலப் பேச்சு பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருங்கால சந்ததியின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக வருகின்ற மே
யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்
தாராபுரம் அருகே குண்டடம்:யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்! யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617- ஆவது இடம் பிடித் துள்ளார்.மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024- ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணிகள் தேர்வில் இறுதிநிலை நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள வெறுவேடம்பாளையத்
வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன்
பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு,காளையன் தெரு, உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் குறித்து மூன்று நாட்களாக மேல்நிலை நீர் தேக்கதொட்டி மற்றும் அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தபின் இன்று குடிநீர் திறந்து விடப்பட்டது அதனை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் வீடு வீடாக குடிநீரை ஆய்வு செய்து அதன் குளோரின்
கோயில் அன்னதானத்தில் தொற்று பிரச்னையா? அமைச்சர் நேருவுக்கு இந்து முன்னணி கண்டனம்.
திருப்பூர், ஏப். 23- இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி உறையூரில் குடிநீரில் டிநீரில் கழிவுநீர் கலந்த பிரச்னையில், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 21ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் நேரு, “குடிநீரில் பிரச்னை இல்லை. திருச்சி உறை யூர் வெக்காளியம்மன் கோயிலின் அன்னதானம். இலவசமாக பானங்கள் வழியாக தொற்று ஏற்பட்டு இருக்கலாம்” என்றார். அவரது கருத்தை
திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளது- செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் பெருமிதம்
திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளது. திருச்சி, ஏப்ரல் 22,2025:உறுதியான நரம்புத் தடுப்புகளை சரிசெய்யும் “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” முறையை திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறது. டெல்டா பகுதியின் இதய சிகிச்சை மையமாக விளங்கும் காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில், இந்த நவீன சிகிச்சை முறையை சீரான முறையில் செய்துவரும் ஒரே மருத்துவமனையாக உள்ளது. டெல்டா மக்களின் பிரத்யேக இதய சிகிச்சை மையமான காவேரி
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தஅறிவார்ந்த சமூகத்தை உருவாக்க25 ஆண்டுகளாக25,000 புத்தகங்களுடன்இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர்!
ஏப்ரல் 23சர்வதேச புத்தகதினம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தஅறிவார்ந்த சமூகத்தை உருவாக்க25 ஆண்டுகளாக25,000 புத்தகங்களுடன்இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர்! விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துக்களையே புத்தகங்கள் தங்களுக்குள் கொண்டிருக்க வைக்க கூடியவை ஆகும். அவ்வகையில்திருச்சி புத்தூர் பகுதியில் இல்லத்தின் முகப்பு பகுதியிலேயே இலவச நூலகத்தை இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன் தனித்துவம் என்னவென்றால், தனியாக நூலகர் கிடையாது. ஒவ்வொரு மாநகரத்திலும் கண்டிப்பாக மாவட்ட மைய நூலகம்,
திருச்சியில் சர்வதேச நாய்கள் கண்காட்சி
திருச்சியில் வரும் 27 ம்தேதி பாரம்பரிய , சர்வதேச நாய்கள் கண்காட்சி இந்த நிகழ்ச்சி குறித்து டெல்டா கென்னல் கிளப்பின் தலைவர் டாக்டர் ராஜவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவதுஇந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க அரசாங்க அமைப்பான கென்னல் கிளப் ஆஃப் இந்தியா (KCI) ஆல் நாங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் என்பதை டெல்டா கென்னல் கிளப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த அனிலெஸ்டோனுடன், இன தர நிலைகள், பொறுப்பான செல்லப்பிராணி,
மேற்கு வங்க இந்துக்கள் மீது அரங்கேறும் வன்முறை ஜனாதிபதி க்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்த VHP நிர்வாகிகள்
விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாக்க ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மனு அழைத்தனர் அவர்களுடன் கோட்ட பொறுப்பாளர் வளடி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன்,செந்தில்நாதன்,தர்மராஜ் பிரகண்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார்,கிருஷ்ணமூர்த்தி,கலந்து கொண்டனர்.