திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க
விழிப்புணர்வு பிரச்சார விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்புதிருச்சி, ஜூன்.05-உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஹர்சமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்று சிறந்த படைப்பாளிகளுக்கு
திருச்சியில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் வாட்ச் டவர்
திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றங்கரையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற உள்ளது. ரூபாய் 37 கோடி செலவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் ஓடத்துறை என இரு இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய அழகிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கிடமாக ஸ்ரீரங்கம் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் காவேரி பாலம்
வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாக கூட இருக்கலாம்
செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு…! விபத்தும் அதிகரிப்பு…?? திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆபரேசன்_டிரைவ்செல்போன்_அதிரடிகாட்டுமா_திருச்சிமாநகரகாவல்துறைதிருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை தொண்ணூறு சதவீதம் குறைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். இதற்கு காரணம் போக்குவரத்து போலிசாரின் அதிரடி நடவடிக்கை என்பதோடு, மாநகரில் ஆங்காங்கே பொருத்தப்பட்பட்டுள்ள சிசிடிவி கேமரா வாயிலாகவும் இது சாத்தியமாகியுள்ளது. ஆனால் கத்தி போய் வாள்
மணப்பாறை நகராட்சியில் மக்களை மிரட்டும் தெரு நாய்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகின்றது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி கோரிக்கை வைத்தும் பலனில்லை. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து
அனுபவங்கள் உணர்த்தும் பாடம்.!
கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லும் வழியில் மைப்பாறை கிராமம் உள்ளது. அங்கே எழில் கொஞ்சும் அழகிய மலை ஒன்று இருக்கிறது. . கடந்த 08.12.2021 அன்று கழகத் தோழர்களுடன் அந்த மலைக்கு சென்று, அரச மர பூங்கா அமைக்கும் கனவில் முன்னூறுக்கும் மேற்பட்ட அரச மரக் கன்றுகளை நட்டேன். இருக்கின்ற மரங்களிலேயே அரச மரத்திற்கு தனிச் சிறப்புகள் பல உண்டு. அதிக அளவில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் அரச
திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் பகுதியில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதி
மே 19 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியில் தென்னரசூர் பகுதியில் நேற்று இரவு கோடை கனமழையின் காரணமாக 2 மணி நேரம் விடாமல் பெய்த கோடைகால கனமழையின் காரணமாக கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் கிராமத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மின்சாரம் இல்லாமல் இடுப்பளவு தண்ணீரில் 10 க்கும் மேற்பட்ட வீடுககளில் உள்ள மக்கள் ஆகிவிட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகம் தீயணைப்புத் துறையினருக்கும்
ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
இன்று (19.05.2025) காலை 11 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி ஶ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் டாக்டர். அருட்செல்வம், டாக்டர். பொன்மலர், டாக்டர். இளவரசன், டாக்டர். முருகன் ஆகியோர் உடனிருந்தனர். துரை வைகோ அவர்களிடம் பேசும்போது, ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு மக்களிடம் நல்ல பெயர் இருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கு அவர்களின்
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் ஆஞ்சியோகிராபி சிகிச்சைகள்: திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை
● 48 மணி நேரமே ஆன, 2 கிலோ எடையுள்ள, பச்சிளம் குழந்தைக்கு உயிர்காக்கும் பலூன் பல்மோனரி வால்வுலோபிளாஸ்டி செய்யப்பட்டது● 11 நாட்களே ஆன, 1.5 கிலோ எடையுள்ள மற்றொரு பச்சிளம் குழந்தைக்கு 4×2 மிமீ அளவுள்ள ஒரு சிறிய சாதனம் பொருத்தப்பட்டு அதன் இதயத்தில் இருந்த அசாதாரண இரத்த நாளம் சரிசெய்யப்பட்டது. திருச்சி, மே 15, 2025:தென் தமிழகத்தில்முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு
மதிமுக மாமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை
திருச்சி மாநகர் திருவானைக்காவல் அ/மி ஜம்புகேசுவரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் கோபுர பகுதியில் உள்ளே சென்று வருகையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு,சிறு விபத்துகள் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க துணைச் செயலாளரும் , 5வது மாமன்ற உறுப்பினருமான அப்பீஸ் (எ) சு.முத்துக்குமாரிடம் முறையிட்டனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு
வளர் இளம் தலைமுறைகள் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு
திருச்சி சாதனாவில் பண்பாட்டு பயிற்சி முகாம். கோடை விடுமுறை தொடங்கியது. இந்த கோடை விடுமுறையை குழந்தைகளின் வாழ்க்கையில் பயனுள்ளதாக மாற்றுவதற்கு சாதனா ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. அதன் அடிப்படையில் குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவதற்காக குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்த்து புதிய புதிய விஷயங்களை அதாவது ஸ்லோகம் பாடல்கள் கதை ஆங்கிலப் பேச்சு பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருங்கால சந்ததியின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக வருகின்ற மே