பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்த நீர் மோர் பந்தல்
திருச்சி தெற்கு மாவட்ட மாநகர மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், சர்பத் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. டி பி எஸ் எஸ் ராஜ்முஹமத்ஆர் ஜி பாபு மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.