திருச்சி செய்திகள்
1 min read
87

அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

335

இன்று (29.4.2025, செவ்வாய்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் M.C.தாமோதரன், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்புச்

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
203

நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

335

: நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவில் அருகே அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
118

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மலர் தூவி மரியாதை

335

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன், ஜெயம் ஸ்ரீதர்,

Continue Reading