உயர்நிலைப்பள்ளியாக எப்போது தரம் உயர்த்தப்படும் – பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழக அரசுக்கும் பெற்றோர் கேள்வி.
திருச்சி
1 min read
37

உயர்நிலைப்பள்ளியாக எப்போது தரம் உயர்த்தப்படும் – பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழக அரசுக்கும் பெற்றோர் கேள்வி.

June 2, 2025
0

திருச்சி, ஸ்ரீரங்கம், ஜூன்.02 – ஸ்ரீரங்கம் 1வது வார்டு டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 6,7,8 வகுப்புகள் இயங்கி வருகிறது. 9,10 வகுப்புகள் உடன் எப்போது உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும்? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொந்த மாவட்டத்தில் தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடை ஏற்படும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக சூழல் உள்ளதால் இவ்விகாரத்தில் ஆமை வேகத்தில் இல்லாமல் சூழலை புரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின்

Continue Reading
பொதுப்பணித்துறை நிதியில் கட்டப்பட்ட உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
136

பொதுப்பணித்துறை நிதியில் கட்டப்பட்ட உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை

June 2, 2025
2

. திருச்சி மாவட்டம் மருந்தாண்ட குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி நகரப் பகுதி மட்டுமல்லாது, ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் உள்ளவர்கள் நிலம், வீடு, வீட்டு மனை, போன்றவற்றை வாங்க, விற்க பத்திர பதிவு செய்யவும், தாங்கள் வாங்கும் சொத்திற்கும் வில்லங்கச் சான்று பெறுதல், திருமணம் பதிவு செய்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து

Continue Reading
த‌மிழக‌ம்
1 min read
62

அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி எழுதிய நூல் வெளியீடு – பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வாழ்த்து

May 13, 2025
0

தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் ஒரு கல்விக் குரல் என்ற பெருமையோடு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற தனது நூலினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் வெளியிட உள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை இன்று சென்னை அண்ணா நகர் இல்லத்திற்கு

Continue Reading
திருச்சி
1 min read
199

இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் முதலமைச்சர் ஆக நம்முடைய முதலமைச்சரும் இருந்து வருகிறார்கள். அன்பில் மகேஸ்

April 6, 2025
0

05/04/25திருச்சி மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ்கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது. மோகன் தலைமை தாங்கினார். 21 வது வட்டக் கழகச் செயலாளர் தர்கா முபாரக் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர்

Continue Reading