இதையெல்லாம் விசாரித்தார்களா? – வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கேள்வி
த‌மிழக‌ம்
1 min read
31

இதையெல்லாம் விசாரித்தார்களா? – வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கேள்வி

June 3, 2025
0

வீடியோ: https://www.facebook.com/share/v/1Rvns6HciE/ அண்ணா பல்கலையில் அதிகாரியாக வேலை பார்க்கும் நடராஜனும், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகமும், பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த டிச.,23ம் தேதியுடன் தொடங்கும் 4 நாட்களில் மட்டும் 13 முறை பேசியுள்ளனர். அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை டிச.,23ல் நடந்துள்ளது. டிச.,24ம் தேதி இரவு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட ஞானசேகரன் கோட்டூர்புரம் ஸ்டேஷனில் இருந்து 8.30 மணிக்கு வெளியே வந்த பிறகு, அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு போனில்

Continue Reading
BREAKING: ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.
த‌மிழக‌ம்
1 min read
38

BREAKING: ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.

May 28, 2025
0

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு. மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன் அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – காவல்துறை தரப்பு கோரிக்கை அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

Continue Reading