கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தாமல் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள்
தமிழக அரசியல் த‌மிழக‌ம் தேசிய அரசியல்
1 min read
60

கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தாமல் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள்

June 15, 2025
0

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தாமல் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள் தமிழகத்தை ஆளும் திமுக, தங்களது ஊழல், முறைகேடுகளையும், குடும்ப ஆதிக்கத்தையும் மறைப்பதற்காக, பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை துண்டாட வேண்டும் என்ற பிரிவினைவாத உள்நோக்கத்துடன் பிறந்த கட்சி தான் திமுக. அதனால் பிரிவினைவாத அரசியல் அக்கட்சிக்கு கைவந்த கலையாகி விட்டது. கட்சி தொடங்கிய காலத்தில்,’ வடக்கு

Continue Reading
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்!
ஆன்மிகம் தமிழக அரசியல் த‌மிழக‌ம்
0 min read
74

மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்!

June 13, 2025
0

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்! முதல்வர் ஸ்டாலின் முருக பக்தராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக செயல்படக் கூடாது முதல்வர் ஸ்டாலின், தான் முருக பக்தர் இல்லை என்று, திரு. ஈ.வெ.ராமசாமியின் கூட்டத்தினருக்கு காட்டுவதில் பெருமை கொள்ளலாம். அதேசமயம்,

Continue Reading
Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசமான பாஜக நிர்வாகி
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
52

Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசமான பாஜக நிர்வாகி

May 23, 2025
0

அமிர்த பாரத் (Amrit Bharat Station) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக, அந்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம்

Continue Reading
தமிழக அரசியல்
1 min read
173

இந்து மத விரோதிகளாக மாறுபவர்கள் தான் திமுகவினராக இருக்க முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

April 3, 2025
0

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடையே, மதவாத, பிரிவினைவாத அரசியலை ஊக்குவிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி இந்து மக்கள் மனதை புண்படுத்தி வந்த மக்களவை உறுப்பினர் ராசா, மீண்டும் அரக்க குணத்துடன், இந்திய மக்களை இந்து மதத்தை பின்பற்றும் மக்களை களங்கப்படுத்தும் வகையில், பாசிச குணத்தோடு திமுகவினர் இந்து மத அடையாளங்களை அழிக்க

Continue Reading